December 15, 2009

ஐ.பி மறைக்க புதிய முறை.........

உங்கள் ஐ.பி-யை மறைக்க Online proxy, proxy software என பயன்படுத்துகிறீர்களா? அதற்கு மாற்றாக மிக எளிமையான மற்றும் விரைவான வழி VPN.

இந்த இலவச VPN வசதியை www.itshidden.com தளம் வழங்குகிறது. இதனை எப்படி உபயோகிப்பது,
முதலில் அந்த தளத்தில் இலவச உறுப்பினராகுங்கள்,
அதில் பதிவு செய்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு ஒரு புதிய VPN ஐ உங்கள் கணிணியில் setup செய்யுங்கள்.











இது பற்றிய வீடியோ கீழே,




இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png





7 comments:

  1. விண்டோஸ் எக்ஸ் பி -யில் எப்படி உபயோகிப்பது

    ReplyDelete
  2. //விண்டோஸ் எக்ஸ் பி -யில் எப்படி உபயோகிப்பது//

    http://www.itshidden.com/Support/VPNXP.html

    ReplyDelete
  3. Good and easy Idea Shankar Keep it up

    ReplyDelete
  4. சங்கர்,

    உண்மையிலேயே என்னைப் போன்றவற்றுக்கு இது ரொம்ப அவசியமானது.

    ஆனால் ஒரே சந்தேகம், இதில் எந்த அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது ?

    கிருஷ்ணா

    rvkrishnakumar.blogspot.com

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள். தனிப்பட்ட மின் அஞ்சலுக்கு நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் சங்கர்
    இந்த நவீன உலகத்திலே Hacking தெரிந்து கொள்ள வேண்டும் என பலமுறை முயன்றும் முடியவில்லை அதனால் தான் உங்களை எனது மூஞ்சி புத்தகத்திலும் Skye இலும் add பண்ணினான். பல முறை கால் பண்ணினேன் அனால் தங்கள் ஒருமுறையும் பதில் தரவில்லை தயவு செய்து எனக்கும் சிறிது கற்று கொடுங்கள். உங்களுக்கு ப்ரீ நேரம் சொல்லுங்க நான் skypeஇல கால் பண்ணுறன் தயவு செய்து பதில் தரவும்

    ReplyDelete
  7. நல்ல முயற்சி சங்கர்.. நான் அன்றே உங்கள் பக்கத்தை பார்த்தேன் சங்கர், இன்னும் பல பரிமாணங்களில் பயணிக்க வாழ்த்துகள்..

    ReplyDelete