December 29, 2009

Chat -ல் ஐ.பி யை கண்டுபிடிக்க புதிய வழி...

Chat பண்ணும் பொழுதோ அல்லது யாராவது நண்பர்களுடைய ஐ.பி யை கண்டிபிடிக்க வேண்டும் என்று சிலர் மின்னஞ்சலில் கேட்டிருந்தனர். அது எப்படி என்பதனை விளக்கியுள்ளேன்.



1. முதலில் IP Finder Script ஐ பதிவிறக்கவும்.

2. அந்த Archive -ல் ip.php மற்றும் ip_log.txt என்ற இரண்டு கோப்புகளையும் Extract
செய்யவும் .

3. அந்த இரண்டு கோப்புகளையும் ஏதவது ஒரு இலவச Hosting provider -ல் Upload
செய்யவும்.

4.இப்போது www.yourname.x10hosting.com/ip.php என்ற லிங்க் ஐ உங்கள் நண்பருக்கு
chat-ல் அனுப்பவும். (Url ஐ ஷொர்ட் ஆக்குவது, ip.php -யை index.php ஆக்குவது
என முடிந்த வரை சந்தேகம் வராமல் பண்ணுங்கள்)


5.இப்போது உங்கள் நண்பர் அந்த லின்க்-கை கிளிக் செய்தால், அவரது ஐ.பி ip_log.txt Fileல் 79.93.144.25 Thursday 29th of Dec 2009 05:31:27 AM என்பது போல இருக்கும்.

இது பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்...

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

3 comments:

  1. நன்றி நண்பா உங்கள் சேவை எங்களை போன்றோருக்கு தேவை உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் எனது மின்னஞ்சல் முகவரி rajesh_2225@yahoo.co.in

    ReplyDelete
  2. நன்றி நண்பா

    ReplyDelete