www.opendns.com என்னும் தளம் இந்த வசதியை இலவசமாக தருகிறது.
இதில் ஒரு இலவச கணக்கை துவங்கவும்.
பின்னர் உங்கள் ஐ.பி -யை Add செய்யவும்.
இதற்கு ஒரு அடையாள பெயரை தரவும்.
Catagory wise Block பண்ண முடியும்.
பின்னர் உங்கள் Local Area Connection -ன் DNS-ல்
208.67.222.222
208.67.220.220 Add பண்ணவும்.
பின்னர் 3 நிமிடத்தில் உங்கள் DNS setup செயல்பட ஆரம்பிக்கும். பின்னர் Block List -ல் உள்ள தளங்கள் உங்களுக்கு செயல்படாது.
கணிணியில் Local Area Connection -ல் DNS ஐ.பி சேர்ப்பதற்கு பதிலாக உங்கள் DSL Router -ம் பண்ண முடியும்.
மேலதிக தகவல்களுக்கு http://www.opendns.com/support/videos/ ஐ பார்க்கவும்.