December 29, 2009

Chat -ல் ஐ.பி யை கண்டுபிடிக்க புதிய வழி...

Chat பண்ணும் பொழுதோ அல்லது யாராவது நண்பர்களுடைய ஐ.பி யை கண்டிபிடிக்க வேண்டும் என்று சிலர் மின்னஞ்சலில் கேட்டிருந்தனர். அது எப்படி என்பதனை விளக்கியுள்ளேன்.1. முதலில் IP Finder Script ஐ பதிவிறக்கவும்.

2. அந்த Archive -ல் ip.php மற்றும் ip_log.txt என்ற இரண்டு கோப்புகளையும் Extract
செய்யவும் .

3. அந்த இரண்டு கோப்புகளையும் ஏதவது ஒரு இலவச Hosting provider -ல் Upload
செய்யவும்.

4.இப்போது www.yourname.x10hosting.com/ip.php என்ற லிங்க் ஐ உங்கள் நண்பருக்கு
chat-ல் அனுப்பவும். (Url ஐ ஷொர்ட் ஆக்குவது, ip.php -யை index.php ஆக்குவது
என முடிந்த வரை சந்தேகம் வராமல் பண்ணுங்கள்)


5.இப்போது உங்கள் நண்பர் அந்த லின்க்-கை கிளிக் செய்தால், அவரது ஐ.பி ip_log.txt Fileல் 79.93.144.25 Thursday 29th of Dec 2009 05:31:27 AM என்பது போல இருக்கும்.

இது பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்...

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 15, 2009

ஐ.பி மறைக்க புதிய முறை.........

உங்கள் ஐ.பி-யை மறைக்க Online proxy, proxy software என பயன்படுத்துகிறீர்களா? அதற்கு மாற்றாக மிக எளிமையான மற்றும் விரைவான வழி VPN.

இந்த இலவச VPN வசதியை www.itshidden.com தளம் வழங்குகிறது. இதனை எப்படி உபயோகிப்பது,
முதலில் அந்த தளத்தில் இலவச உறுப்பினராகுங்கள்,
அதில் பதிவு செய்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு ஒரு புதிய VPN ஐ உங்கள் கணிணியில் setup செய்யுங்கள்.இது பற்றிய வீடியோ கீழே,
இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 8, 2009

சாப்ட்வேர் ப்ராக்சி.....

ஒரு சில ஆன்லைன் ப்ராக்ஸி தளங்களை நாம் உபயோகித்திருப்போம், அவை பெரும்பாலும் நாம் பார்க்க விரும்ம்பும் தளங்களை சரியாக காட்டுவதில்லை. மேலும் விளம்பரங்கள், பாப்-அப்புகள் என ரொம்பவே எரிச்சலூட்டுகின்றன.
இதற்கு மாற்றாக நாம் சாப்ட்வேர் ப்ராக்ஸியை உபயோகிக்க முடியும். இந்த இடுகையில் Ultra Surf 8.9 என்கிற மென்பொருளை பற்றி பார்ப்போம்.இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் சாதாரணமாக Browsing பண்ண முடியும். இதனை உபயோகிக்கும் போது Net Speed எப்பொழுதும் போலவே இருக்கும். இதனை பதிவிறக்க , பயனர் கையேடு.

மேலும் இதேபோல் Free Gate என்னும் மென்பொருள் Anonymous surfing -க்கு பயன்படுத்தப் படுகிறது. இது சீனாவில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்ப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.Download Free Gate

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.
http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 6, 2009

ஒரே நிமிடத்தில் உங்களுக்கு அழகான ஒரு வெப்சைட்

ஒரே நிமிடத்தில் அழகான வெப்சைட் தயார் செய்வது மட்டுமில்லாமல் 175 Network Functions உள்ள ஒரு மென்பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த இடுகை.

முதலில் http://www.mabsoft.com/NetTools5.0.70.zip என்னும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (.Net Framework தேவைப்படும்)


இதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை http://www.mabsoft.com/nettools.htm என்னும் தளத்தில் பார்க்கவும். (175 -ம் டைப் பண்ண முடியல :-))

இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.


Wizard-ல் உங்களுக்கு பிடித்த Project Type -ஐ தேர்வு செய்யவும்.இங்கே உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.


உங்கள் Website Title , Auther மற்றும் Unicode Support (கண்டிப்பாக தேர்வு செய்யவும்) ஆகியவற்றை தேர்வு செய்யவும்.


இப்போது , உங்கள் Webpage- ஐ Save செய்யவும். Thats it.


இப்போது ஒரு அழகான இணையப்பக்கம் ஒரே நிமிடத்தில் தயார்.

உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யவும்.

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

November 28, 2009

November 25, 2009

Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக?

என் நண்பர் ஒருவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருட முயற்சிக்கிறார்கள், இந்த லின்க்கை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் சரியாகிவிடும் என்று இருந்தது. அந்த லின்க்கை கிளிக் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது Fake Login Page.

இது போல போலியான pages கொண்டு உங்கள் பயனர்பெயர் கடவுச்சொல் போன்ற தகவல்களை திருடும் முறையை Phishing என்கிறார்கள்.

Phishing எப்படி செய்கிறார்கள்:


1. Phishing செய்பவர்கள் முதலில் போலியான Login பக்கங்களை வடிவமைக்கிறார்கள். (எ.கா: http://www.mediafire.com/?yqwywwy1jyk இதில் Aim, Gmail, Hotmail, Orkut, Paypal, Yahoo போன்றவற்றின் போலி Login Page மாதிரிகள் உள்ளன.)

2. பின்னர் இதனை http://www.t35.com போன்ற இலவச Webhosting Provider களிடம் அப்லோடு செய்கிறார்கள்.

3.பின்னர் இந்த URL ஐ மின்னஞ்சலிலோ அல்லது சாட்டிலோ அனுப்பி வைக்கிறார்கள்.

4.இதனை உபயோகித்து Login செய்பவருக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.
எப்பொழுதும் போலவே வேலை செய்யும்). ஆனால், Upload செய்த Folder-ல் உள்ள Password.txt பைலில் Login செய்தவரின் தகவல்கள் Save ஆகி விடுகின்றது.

இவ்வாறு Phishing செய்பவர்கள் தகவல்களை திருடுகிறார்கள்.

இதனை தடுக்க:

எந்த ஒரு வங்கி அல்லது Social Network Website கள் உங்களிடம் கடவுச்சொல்லை கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. எனவே கடவுச்சொல்லை கேட்கும் மின்னஞ்சல்களை Spam-க்கு தள்ளிவிடலாம்.

சாட்டில் வரும் லிங்க்களை திறக்காமல் தவிர்க்கலாம்.
Login செய்யும் முன் உங்கள் இணையதள முகவரி சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஏனென்றால், Phishing முகவரிகள் www.yahoomail.t35.com என Second Level Domain ஆகவே பெரும்பாலும் இருக்கும்.


எனவே, Login செய்யும் முன் மிக கவனமாக இருங்கள்.


இந்த இடுகை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
மீண்டும் அடுத்த இடுகையில் வேறு ஒரு உருப்படியான தகவலோடு வருகிறேன். :-P

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

November 21, 2009

வெப் ஹேக்கிங் கத்துக்கணுமா???????

எனக்கு மெயில் அனுப்பிய பாதிபேர் கேட்ட ஒரு விஷயம் Admin பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிக்கிறது? இந்த மாதிரி ஆர்வமா இருக்கறவங்களுக்குதான் இந்த Post.Vulnerable Web App (DVWA)Vulnerable Web App (DVWA) அப்படின்னு ஒரு Tool ஐ ஒரு Ethical Hacking Site ல் பாத்தேன், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பாத்தீங்கன்னா,
இது ஒரு PHP, My SQL Application.

இதை பயன்படுத்தி,

  • SQL Injection
  • XSS (Cross Site Scripting)
  • LFI (Local File Inclusion)
  • RFI (Remote File Inclusion)
  • Command Execution
  • Upload Script
  • Login Brute Force
மாதிரி Vulnerable attack பண்ண முடியும்.


இதை பதிவிறக்க,

http://sourceforge.net/projects/dvwa/files/dvwa-1.0.6.zip/download


ஒரு முக்கியமான விஷயம்,

இந்த Script ஐ உங்களோட Domain Space -ல Upload பண்ணிறாதீங்க....
அப்புறம் உங்களை வச்சு வேற யாராவது கத்துக்க போறாங்க... :-P

http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

October 13, 2009

ரேபிட்ஷேர் பிரீமியம் இலவசமாக....(2)

நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன. இவை பற்றி பழைய இடுகையில் எழுதியிருந்தாலும் தற்போது அதிக லிங்க்-களை அளித்துள்ளேன்.1. Rslinkgens.info

இது தரும் சேவைகள்,
1.Rapidshare.com
2.megaupload.com
3.Easyshare.com
4.gigasize.com.2.FastnFree4u.net

இது தரும் சேவைகள்,

1.Rapidshare.com
2.Megaupload.com3. Nbe-media.net

இது தரும் சேவைகள்,

1.Rapidshare.com
2.Megaupload.com


மேலும் சில தளங்கள்,

1. RsFox.com

2. Oopar.com

3. Rapidshare premium link generator

4. Rapidfile.us

5. Fire Premiums

6. Rapidcheat.com

7. Free Rapid

8. Premium4Free


9. Rapidshare Premium Link Generator

10. Rapidshare premium links

ரேபிட்ஷேரில் கோப்புகளை இலவச User ஆக பதிவிறக்கும் போது வரும் countdown ஐ நிறுத்த கீழ்க்காணும் Script ஐ உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்.

javascript:alert(c=0)

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
http://4.bp.blogspot.com/_hzKzpY0sfzM/SsQJOCNhOEI/AAAAAAAAALc/y3jf19K3n6Q/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

October 9, 2009

உங்கள் படம் Folder Background-ல்......

நண்பர்களே, எக்ஸ்.பீ -ல் Folder Background ஆக உங்கள் படத்தை வைக்க முடியும். அது எப்படி என்பதை பார்க்கலாம்,

முதலில்,
நீங்கள் Background வைக்கப்போகும் Folder ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர், நோட்பேடில் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image="Your_Image"


இதில் Your_image என்ற இடத்தில் உங்கள் படத்தின் location ஐ கொடுக்கவும்.

Eg:- C:\Documents and Settings\Administrator\My Documents\My Pictures\Google Talk Received Images\angelina_jolie_wallpaper_02.jpg

பின்னர் இதனை "desktop.ini" என்னும் பெயரில் அந்த Folder-ல் சேமிக்கவும்.

பின்னர் Run Open செய்து கீழே உள்ள கமெண்ட்டை, கொடுக்கவும்.

"attrib +s "D:\sankar"


பின்னர் அந்த Folder-ஐ Open செய்யவும்,
அதில் desktop.ini என்ற பைலை Right click----> Properties சென்று Hidden ஆக மாற்றவும்.
இப்போ உங்க Folder ready. ( ஒரு பொதுவான Location-ல் படத்தை வைத்துவிட்டு, desktop.ini பைலை காப்பி செய்து தேவையான அனைத்து போல்டரிலும் காப்பி செய்யலாம்.)

இப்போது உங்கள் போல்டரின் Background,

இந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.


October 7, 2009

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனை இங்கு பெறலாம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
[D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png]

October 1, 2009

கூகுள் தேடலில் பாஸ்வேர்டுகள்...

* ஒரு FTP Client அதனுடைய log file ஐ சேமித்து வைத்திருக்கிறது. அந்த பைலின் பெயர் ws_ftp.ini. இதனை access செய்வதன் மூலம் ftp ன் தகவல்களை பெற முடியும். அதற்கான keyword,
"intitle:index of ws_ftp.ini"

* Front Page மூலம் தயாரிக்கப்படும் தளங்களில் அதன் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் http://domainame/_vti_pvt/service.pwd என்னும் இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த கடவுச்சொல் Encrypted ஆக இருக்கும். அதனை Decrypt செய்ய John the Ripper பயன்படுத்தலாம். அதற்கான Keyword,

"inurl:service.pwd"

* சில தளங்களில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஒரு log பைல் ஆக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றை பெற,

file type:log inurl:"password.log"


* VNC Desktop கணிணிகளை login செய்ய,
"VNC Desktop" inurl:5800 (இங்கு 5800 என்பது Port Number) இவை பெரும்பாலும் Password Protected ஆக இருக்கும்.

* சில Folder களில் கடவுச் சொற்களை சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை பார்க்க,
intitle:"index of' passwords.

இதே போல சில Keywords,

ftp://” “www.eastgame.net”
“html allowed” guestbook
“Powered by: vBulletin Version 1.1.5″
“Select a database to view” intitle:”filemaker pro”
“set up the administrator user” inurl:pivot
“There are no Administrators Accounts” inurl:admin.php -mysql_fetch_row
“Welcome to Administration” “General” “Local Domains” “SMTP Authentication” inurl:admin
“Welcome to Intranet”
“Welcome to PHP-Nuke” congratulations
“Welcome to the Prestige Web-Based Configurator”
“YaBB SE Dev Team”
“you can now password” | “this is a special page only seen by you. your profile visitors” inurl:imchaos
(”Indexed.By”|”Monitored.By”) hAcxFtpScan
(inurl:/shop.cgi/page=) | (inurl:/shop.pl/page=)
allinurl:”index.php” “site=sglinks”
allinurl:install/install.php
allinurl:intranet admin
filetype:cgi inurl:”fileman.cgi”
filetype:cgi inurl:”Web_Store.cgi”
filetype:php inurl:vAuthenticate
filetype:pl intitle:”Ultraboard Setup”
Gallery in configuration mode
Hassan Consulting’s Shopping Cart Version 1.18
intext:”Warning: * am able * write ** configuration file” “includes/configure.php” -Forums
intitle:”Gateway Configuration Menu”
intitle:”Horde :: My Portal” -”[Tickets”
intitle:”Mail Server CMailServer Webmail” “5.2″
intitle:”MvBlog powered”
intitle:”Remote Desktop Web Connection”
intitle:”Samba Web Administration Tool” intext:”Help Workgroup”
intitle:”Terminal Services Web Connection”
intitle:”Uploader - Uploader v6″ -pixloads.com
intitle:osCommerce inurl:admin intext:”redistributable under the GNU” intext:”Online Catalog” -demo -site:oscommerce.com
intitle:phpMyAdmin “Welcome to phpMyAdmin ***” “running on * as root@*”
intitle:phpMyAdmin “Welcome to phpMyAdmin ***” “running on * as root@*”
inurl:”/NSearch/AdminServlet”
inurl:”index.php? module=ew_filemanager”
inurl:aol*/_do/rss_popup?blogID=
inurl:footer.inc.php
inurl:info.inc.php
inurl:ManyServers.htm
inurl:newsdesk.cgi? inurl:”t=”
inurl:pls/admin_/gateway.htm
inurl:rpSys.html
inurl:search.php vbulletin
inurl:servlet/webacc
natterchat inurl:home.asp -site:natterchat.co.uk
XOOPS Custom Installation
intitle:”Welcome to the Advanced Extranet Server, ADVX!”
“About Mac OS Personal Web Sharing”
“AnWeb/1.42h” intitle:index.of
“CERN httpd 3.0B (VAX VMS)”
“httpd+ssl/kttd” * server at intitle:index.of
“JRun Web Server” intitle:index.of
“MaXX/3.1″ intitle:index.of
“Microsoft-IIS/* server at” intitle:index.of
“Microsoft-IIS/4.0″ intitle:index.of
“Microsoft-IIS/5.0 server at”
“Microsoft-IIS/6.0″ intitle:index.of
“Netware * Home” inurl:nav.html
“Novell, Inc” WEBACCESS Username Password “Version *.*” Copyright -inurl:help -guides|guide
“OmniHTTPd/2.10″ intitle:index.of
“OpenSA/1.0.4″ intitle:index.of
“powered by” “shoutstats” hourly daily
“Red Hat Secure/2.0″
“Red Hat Secure/3.0 server at”
“seeing this instead” intitle:”test page for apache”
“Switch to table format” inurl:table|plain
(intitle:”502 Proxy Error”)|(intitle:”503 Proxy Error”) “The proxy server could not handle the request” -topic -mail -4suite -list -site:geocrawler.co
(inurl:81-cobalt | inurl:cgi-bin/.cobalt)
aboutprinter.shtml (More Xerox printers on the web!)
allintext:”Powered by LionMax Software” “WWW File Share”
allintitle:Netscape FastTrack Server Home Page
allinurl:”.nsconfig” -sample -howto -tutorial
Apache online documentation
Environment vars
fitweb-wwws * server at intitle:index.of
IIS 4.0
index_i.shtml Ready (Xerox printers on the web!)
intext:”404 Object Not Found” Microsoft-IIS/5.0
intext:”Target Multicast Group” “beacon”
intitle:”300 multiple choices”
intitle:”Apache Status” “Apache Server Status for”
intitle:”Directory Listing, Index of /*/”
intitle:”Document title goes here” intitle:”used by web search tools” ” example of a simple Home Page”
intitle:”error 404″ “From RFC 2068 ”
intitle:”IPC@CHIP Infopage”
intitle:”Lotus Domino Go Webserver:” “Tuning your webserver” -site:ibm.com
intitle:”Object not found!” intext:”Apache/2.0.* (Linux/SuSE)”
intitle:”Object not found” netware “apache 1..”
intitle:”Open WebMail” “Open WebMail version (2.20|2.21|2.30) ”
intitle:”Resin Default Home Page”
intitle:”Shoutcast Administrator”
intitle:”Test Page for Apache”
intitle:”Test Page for Apache” “It Worked!”
intitle:”Test Page for Apache” “It Worked!” “on this web”
intitle:”Test Page for the Apache HTTP Server on Fedora Core” intext:”Fedora Core Test Page”
intitle:”Welcome to 602LAN SUITE *”
intitle:”welcome to mono xsp”
intitle:”Welcome to Windows Small Business Server 2003″
intitle:”Welcome To Xitami” -site:xitami.com
intitle:”Welcome to Your New Home Page!” “by the Debian release”
intitle:”Welcome To Your WebSTAR Home Page”
intitle:AnswerBook2 inurl:ab2/ (inurl:8888 | inurl:8889)
intitle:Snap.Server inurl:Func=
inurl:2506/jana-admin
inurl:domcfg.nsf
inurl:nnls_brand.html OR inurl:nnls_nav.html
inurl:oraweb -site:oraweb.org
inurl:tech-support inurl:show Cisco
inurl:wl.exe inurl:?SS1= intext:”Operating system:” -edu -gov -mil
OpenBSD running Apache
Powered.by.RaidenHTTPD intitle:index.of
Red Hat Unix Administration
SEDWebserver * server +at intitle:index.of
thttpd webserver
Windows 2000 Internet Services
XAMPP “inurl:xampp/index”
yaws.*.server.at


September 17, 2009

பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..

பென்டிரைவில் உபயோகிக்க பல இயங்குதளங்கள் (Operating Systems) வந்தாலும் அவை Windows Xp அளவுக்கு நன்றாக இருப்பதில்லை.Windows Xp ஐ பென்டிரைவில் இன்ஸ்டால் பண்ண முயற்சி செய்யும் போது (Hard disk இல்லாமல்)
(Hard disk Not Found) என்ற பிழைச்செய்தி கிடைத்தது. இதனை சரி செய்ய வேண்டுமெனில் நமது பென்டிரைவை Hard disk formatting Tool ஒன்றை உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நான் உபயோகித்த Tool, HP USB FW.


இதன் மூலம் Format செய்த பின்னர் பென்டிரைவில் இன்ஸ்டால் ஆகத்துவங்கியது.
Windows Xp அதற்கென 1.5 ஜிகா பைட்டுகளை எடுத்துக்கொள்ளும். எனவே உங்கள் பென்டிரைவ் அதற்கு மேல் இருக்க வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

September 16, 2009

Wi-fi ஹேக்கர்களை கண்டுபிடியுங்கள்....

நமது பழைய பதிவில் wi-fi Hacking பற்றி பார்த்தோம். மற்றவர்கள் நமது Wi-fi ஐ உபயோகிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளவும், அவர்கள் எங்கிருந்து உபயோகிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு மென்பொருள் ஒன்றை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர், Moocher hunter.

இது ஒரு இலவச மென்பொருள்,
மேலும் இதில் உபயோகிக்கப்பட்டுள்ள அல்காரிதம் moocher ஐ துல்லியமாக கணிக்கிறது. ஆனால் அவரை கண்டுபிடிக்க உங்கள் லேப்டாப்-ம் isolated antenna -ம் தேவைப்பயும். அது பற்றிய வீடியோ கீழே,
September 9, 2009

நீங்களே உருவாக்கலாம் portable softwares...

பென் டிரைவ்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை என் நண்பனிடமிருந்து வாங்கி பயன் படுத்த தொடங்கியபோது எனக்கு அதிக போர்ட்டபிள் சாப்ட்வேர்கள் தேவைப்பட்டது. பெரும்பாலானவற்றை நான் www.portableapps.com ல் இருந்து எடுத்தாலும் நான் உபயோகிக்கும் சில மென்பொருட்களை இதில் பெற முடியவில்லை. நாமே போர்ட்டபிள் அப்ப்ளிகேசங்களை தயாரிக்க முடியும் என்பதை கூகுளின் புண்ணியத்தால் அறிந்தேன். அதன் பெயர் thinstall.

கீழே போர்ட்டபிள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செய்த படங்கள்.இதனை run பண்ணிய பின்னர் இன்ஸ்டால் செய்யும் சாப்ட்வேர்களை இது கேப்சர் செய்கிறது. அவை பின்னர் லிஸ்ட் செய்யப்படுகிறது.


இந்த லிஸ்டில் உள்ள சாப்ட்வேரில் தேவையானதை தேர்ந்தெடுத்து Next கொடுக்கவும்,
முடிந்தவுடன் Build என்பதை Run பண்ணவும்,


இப்போது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போர்ட்டபிளாக மாறி விட்டது.
இது போல அனைத்து மென்பொருட்களையும் போர்ட்டபிளாக மாற்ற முடியும்.