இதனை பெறுவதற்கு உங்களிடம் USA incoming நம்பர் இருக்க வேண்டும். அதனைப் பெறுவது எப்படி என்பதை முதலில் பார்ப்போம்.
1) USA Incoming Number:
முதலில் TPAD தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
பின்னர், tpad-ல் login செய்யவும். (உங்கள் TPad Number மின்னஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கும்)
அடுத்ததாக IPkal தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்,
பதிவு செய்தவுடன், மின்னஞ்சலில் உங்கள் IPKall எண் அனுப்பி வைக்கப்படும்.
இப்போது இந்த என்னை உங்கள் IP Phone-ல் configure செய்து கொள்ளவும்.
இதனை இந்த தொடுப்பிலிருந்து தறவிறக்கலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு USA incoming Number தயார்.
2. கூகுள் வாய்ஸ்:
இதனை உங்கள் browser-ல் திறக்கும்போது கீழே காட்டப்பட்ட message காட்டப்படும்,
இதனை இந்த தொடுப்பிலிருந்து தறவிறக்கலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு USA incoming Number தயார்.
2. கூகுள் வாய்ஸ்:
இதனை உங்கள் browser-ல் திறக்கும்போது கீழே காட்டப்பட்ட message காட்டப்படும்,
எனவே இதனை proxy மூலமாக உங்கள் ஐ.பி-யை மாற்றிவிட்டு பின்னர் முயற்சிக்கவும். (நான் உபயோகித்த tool Hotspot Shield 1.2 )
இப்போது கூகுள் வாய்ஸ் -ல் Login செய்யவும்,
அதில் கீழே காட்டப்பட்டுள்ள window-ல் உங்கள் விருப்பப்படி Area code அல்லது எதாவது வார்த்தையை Type செய்யவும்.
அடுத்ததாக புதிய PIN -ஐ தரவும். (இது வாய்ஸ்மெயில் வசதிக்காக)
அடுத்த Step-ல் உங்கள் IPKall எண்ணைத் தரவும் (Incoming Number).
அடுத்ததாக உங்களுக்கு ஒரு அழைப்பு SoftPhone-க்கு வரும். அதில் உங்கள் verifiction எண்ணை கேட்கும் போது அதனை தரவும்.
இப்போது உங்களுக்கு கூகிள் வாய்ஸ் தயாராகி விட்டது. இனி நீங்கள் Proxy இல்லாமலேயே உங்கள் Google Voice ஐ பயன்படுத்தலாம்.
இதில் உங்களுக்கு வ்ரும் Incoming Calls, & SMS அனைத்தும் உங்கள் SoftPhone-க்கு forward செய்யப்படும். அதனை உங்கள் Google Talk -க்கு மாற்றிக்கொள்ளவும்.
இனி உங்களுக்கு வரும் Incoming calls& Sms அனைத்தும் உங்கள் GTalk -க்கு Forward செய்யப்படும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.