முதலில் http://www.mabsoft.com/NetTools5.0.70.zip என்னும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (.Net Framework தேவைப்படும்)
இதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை http://www.mabsoft.com/nettools.htm என்னும் தளத்தில் பார்க்கவும். (175 -ம் டைப் பண்ண முடியல :-))
இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.
இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.
Wizard-ல் உங்களுக்கு பிடித்த Project Type -ஐ தேர்வு செய்யவும்.
இங்கே உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.
உங்கள் Website Title , Auther மற்றும் Unicode Support (கண்டிப்பாக தேர்வு செய்யவும்) ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
இப்போது ஒரு அழகான இணையப்பக்கம் ஒரே நிமிடத்தில் தயார்.
உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யவும்.
பயனுள்ள தகவல்
ReplyDeleteசார்! உங்கள் பதிவு சூப்பர்! ஆனால் பதிவிறக்கிய டெம்ப்ளேட்டை எப்படி அப்ளை செய்வது என்று சொன்னால் என் போன்ற கத்துகுட்டிகளுக்கு வசதி ஆக இருக்கும்.எடிட் HTML ல் செய்து பார்த்தேன்.தோல்வி தான்!
ReplyDeleteக.நா.சாந்தி
மிக பயனுள்ள தகவல் நன்றி. தொடருங்கள்.....
ReplyDeleteபதிவுக்கு நன்றி..
THANK YOU sir............
ReplyDeleteஅடி ஆத்தீ! இவ்வளவு சுளுவா வேலைய முடிக்கிற மாதிரி கொண்டுவந்துட்டானுகளா? :-)
ReplyDeleteyou are really great sir thank you sir
ReplyDeletekeep going.. thanks
ReplyDelete