July 3, 2010

PDF பைலின் பாஸ்வேர்டை உடைக்க.......

 



உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.

1. PDF Crack :
                     

   இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.


2. Free My PDF :

இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.


உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

2 comments:

  1. ஆஹா அருமை எனக்கு தேவையான ஒன்றை தந்திருக்கிறிங்கள் சகோதரா மிக்க நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே!

    என்னிடம் ஒரு pdf பைல் protect செய்யப்பட்டு உள்ளது. அதை அக்ரோபாட் pro பயன்படுத்தி doc பைலாக மாற்ற முயற்சி செய்தால் "the document has insufficient permissions for this operation" என்ற பிழை செய்தி வருகிறது.

    அதை மேல் சொன்ன தளங்கள் மூலம் unlock செய்து மாற்றினால் "bad parameter" என்ற பிழை செய்தி வருகிறது.

    இதை சரி செய்வது எப்படி?

    ReplyDelete