1. Mailinator:
இந்த தளத்தில் பெறும் மின்னஞ்சல் முகவரிகளை 48 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும். இதில் உள்ள RSS Feed மூலமாக உங்கள் Reader-லேயே மின்னஞ்சல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள்
இவர்கள் தரும் மின்னஞ்சல் முகவரியை 3 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மற்ற வசதிகள் mailinator போலவே இருந்தாலும், இதில் நமக்கு பிடித்த முகவரியை வைத்துக்கொள்ள முடியாது இவர்கள் தருகின்ற wmn09pssbah52lp@h.mintemail.com போன்ற மின்னஞ்சல் முகவரியைத்தான் பயன்படுத்த வேண்டும். :P
7 நாட்கள் வரை இவர்களிடம் பெறும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம். இவர்கள் தரும் inbox, Password Protected. (மற்றவைகளில் இது கிடையாது). மேலும் RSS Feed வசதியும் உள்ளது. 10$ கட்டினால் Premium Account ம் தருகிறார்கள்.
இதன் மின்னஞ்சல் முகவரியை 1 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் yourname@guerrillamailblock.com என மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக்கொள்ள முடியும். இவர்களும் Premium Account வசதி வைத்துள்ளனர்.
இதில் RSS Feed வசதி உள்ளது. மேலும் மின்னஞ்சல்களை Forward செய்ய முடியும். மேலும் SSL உபயோகிப்பதால் secure சேவை தருகிறார்கள். இவர்கள் தரும் inbox 4 MB அளவுடையது. இதில் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே complex ஆக முகவரிகளை அமைத்துக்கொள்வது நல்லது. (like knsankar1988chennai@mailmetrash.com)
இதில் yourname@onewaymail.com என மின்னஞ்சல் முகவரியை அமைத்துக்கொள்ளலாம். இதிலும் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே படித்த மின்னஞ்சல்களை உடனே அழிப்பது நல்லது. அல்லது Complex Username வைத்துக்கொள்ள வேண்டும். இதன் inbox 3 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் :)
சூப்பர்
ReplyDeleteபயனுள்ள சிறந்தப் பதிவு தெளிவானப் விளக்கங்களுடன் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeletehttp://nishole.blogspot.com/2010/12/தலலலஙகட-வலகளகக-உதவம-email-சவகள.html
ReplyDeleteமிக்க நன்றி சகோதரம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
நன்றி. நண்பர்களே.
ReplyDelete@நிகழ்காலத்தில்...
ReplyDeleteஇனி இந்த தவறு நடக்காது நண்பா..