Vulnerable Web App (DVWA)
Vulnerable Web App (DVWA) அப்படின்னு ஒரு Tool ஐ ஒரு Ethical Hacking Site ல் பாத்தேன், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பாத்தீங்கன்னா,
இது ஒரு PHP, My SQL Application.
இதை பயன்படுத்தி,
- SQL Injection
- XSS (Cross Site Scripting)
- LFI (Local File Inclusion)
- RFI (Remote File Inclusion)
- Command Execution
- Upload Script
- Login Brute Force
இதை பதிவிறக்க,
http://sourceforge.net/projects/dvwa/files/dvwa-1.0.6.zip/download
ஒரு முக்கியமான விஷயம்,
இந்த Script ஐ உங்களோட Domain Space -ல Upload பண்ணிறாதீங்க....
அப்புறம் உங்களை வச்சு வேற யாராவது கத்துக்க போறாங்க... :-P
hey this fake have virus on this software don,t download this
ReplyDeleteஇதில் வைரஸ் இருப்பதாக எனக்கு எந்த Alert-ம் வரவில்லை. மேலும் இது Fake இல்லை வேலை செய்கிறது என்பதனை உறுதி செய்த பின்னர் தான் அப்லோடு செய்துள்ளேன். ஒருவேளை உங்களுக்கு வைரஸ் அலர்ட் வந்தால், அந்த Screenshot ஐ எனக்கு அனுப்புங்கள். வருகைக்கு நன்றி.
ReplyDelete-நவநீத சங்கர்
இதில் வைரஸ் இல்லை.நானும் டவுன்லோட் செய்து பார்த்தேன். நன்றி.
ReplyDeletehttp://www.freestuffhotdeals.com/hacker/1.html
ஹேக் செய்ய சாதாரணமாய் 10 நிமிடம் போதுமாம். நினைவிருக்கட்டும் அதிகபட்சமாய் 23 பக்கங்கள் வரை முன்னேறினால் மிஸன் வெற்றிகரமாய் கிட்டியதாகும். சமயம் கிடைக்கும் போது முயன்று பாருங்கள். மூளைக்கு நல்லதொரு பயிற்சி.இதில் எத்தனை பக்கங்கள் வரை முன்னேறுவிற்கள். நான் 15 பக்கங்கள் தான். நன்றி.
In 13th step i can find only empty screen dont know what answer to give.....can you help me....very nice game for mind......
ReplyDeletevery very evry useful for me i ever searched pls take me there. thankuppaa.
ReplyDeletei did it .nice game.navanee anna seekiram engalamaari kathukuttingaluku easy ha hacking step by step panni kaatunga
ReplyDelete