October 13, 2009

ரேபிட்ஷேர் பிரீமியம் இலவசமாக....(2)

நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன. இவை பற்றி பழைய இடுகையில் எழுதியிருந்தாலும் தற்போது அதிக லிங்க்-களை அளித்துள்ளேன்.



1. Rslinkgens.info

இது தரும் சேவைகள்,
1.Rapidshare.com
2.megaupload.com
3.Easyshare.com
4.gigasize.com.



2.FastnFree4u.net

இது தரும் சேவைகள்,

1.Rapidshare.com
2.Megaupload.com



3. Nbe-media.net

இது தரும் சேவைகள்,

1.Rapidshare.com
2.Megaupload.com


மேலும் சில தளங்கள்,

1. RsFox.com

2. Oopar.com

3. Rapidshare premium link generator

4. Rapidfile.us

5. Fire Premiums

6. Rapidcheat.com

7. Free Rapid

8. Premium4Free


9. Rapidshare Premium Link Generator

10. Rapidshare premium links

ரேபிட்ஷேரில் கோப்புகளை இலவச User ஆக பதிவிறக்கும் போது வரும் countdown ஐ நிறுத்த கீழ்க்காணும் Script ஐ உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்.

javascript:alert(c=0)

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

1 comment: