December 8, 2009

சாப்ட்வேர் ப்ராக்சி.....

ஒரு சில ஆன்லைன் ப்ராக்ஸி தளங்களை நாம் உபயோகித்திருப்போம், அவை பெரும்பாலும் நாம் பார்க்க விரும்ம்பும் தளங்களை சரியாக காட்டுவதில்லை. மேலும் விளம்பரங்கள், பாப்-அப்புகள் என ரொம்பவே எரிச்சலூட்டுகின்றன.
இதற்கு மாற்றாக நாம் சாப்ட்வேர் ப்ராக்ஸியை உபயோகிக்க முடியும். இந்த இடுகையில் Ultra Surf 8.9 என்கிற மென்பொருளை பற்றி பார்ப்போம்.



இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் சாதாரணமாக Browsing பண்ண முடியும். இதனை உபயோகிக்கும் போது Net Speed எப்பொழுதும் போலவே இருக்கும். இதனை பதிவிறக்க , பயனர் கையேடு.

மேலும் இதேபோல் Free Gate என்னும் மென்பொருள் Anonymous surfing -க்கு பயன்படுத்தப் படுகிறது. இது சீனாவில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்ப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.



Download Free Gate

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

4 comments:

  1. Today I came here.I read all of your posts.very useful. Thankyou Nanbare !.

    ReplyDelete
  2. நல்ல விவரங்கள் தந்ததுக்கு நன்றி. நண்பரே உங்கள் பின்புல வண்ணம் மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. நண்பரே ...ப்ரீ கேட் எப்படி பயன்படுத்துவது கொஞ்சம் விளக்கம் தர முடயும?

    ReplyDelete
  4. thanks for all this useful documents .....can you plz ex plane how to use that free gate site...i download but i donot know how to use...enplane me...if i type in that url place...its coming only MT

    ReplyDelete