முதலில்,
நீங்கள் Background வைக்கப்போகும் Folder ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர், நோட்பேடில் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image="Your_Image"
IconArea_Image="Your_Image"

இதில் Your_image என்ற இடத்தில் உங்கள் படத்தின் location ஐ கொடுக்கவும்.
Eg:- C:\Documents and Settings\Administrator\My Documents\My Pictures\Google Talk Received Images\angelina_jolie_wallpaper_02.jpg
பின்னர் இதனை "desktop.ini" என்னும் பெயரில் அந்த Folder-ல் சேமிக்கவும்.
பின்னர் Run Open செய்து கீழே உள்ள கமெண்ட்டை, கொடுக்கவும்.
"attrib +s "D:\sankar"

பின்னர் அந்த Folder-ஐ Open செய்யவும்,
அதில் desktop.ini என்ற பைலை Right click----> Properties சென்று Hidden ஆக மாற்றவும்.
இப்போ உங்க Folder ready. ( ஒரு பொதுவான Location-ல் படத்தை வைத்துவிட்டு, desktop.ini பைலை காப்பி செய்து தேவையான அனைத்து போல்டரிலும் காப்பி செய்யலாம்.)
இப்போது உங்கள் போல்டரின் Background,

இந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.



இப்போது உங்கள் போல்டரின் Background,

இந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.
