முதலில்,
நீங்கள் Background வைக்கப்போகும் Folder ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர், நோட்பேடில் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image="Your_Image"
IconArea_Image="Your_Image"

இதில் Your_image என்ற இடத்தில் உங்கள் படத்தின் location ஐ கொடுக்கவும்.
Eg:- C:\Documents and Settings\Administrator\My Documents\My Pictures\Google Talk Received Images\angelina_jolie_wallpaper_02.jpg
பின்னர் இதனை "desktop.ini" என்னும் பெயரில் அந்த Folder-ல் சேமிக்கவும்.
பின்னர் Run Open செய்து கீழே உள்ள கமெண்ட்டை, கொடுக்கவும்.
"attrib +s "D:\sankar"

பின்னர் அந்த Folder-ஐ Open செய்யவும்,
அதில் desktop.ini என்ற பைலை Right click----> Properties சென்று Hidden ஆக மாற்றவும்.
இப்போ உங்க Folder ready. ( ஒரு பொதுவான Location-ல் படத்தை வைத்துவிட்டு, desktop.ini பைலை காப்பி செய்து தேவையான அனைத்து போல்டரிலும் காப்பி செய்யலாம்.)
இப்போது உங்கள் போல்டரின் Background,

இந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.



இப்போது உங்கள் போல்டரின் Background,

இந்த பதிவை படித்துவிட்டு, கண்டிப்பாக பின்னூட்டம் இடவும், மேலும் ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.

hacking paththi kadippa aluthavum
ReplyDeleteசங்கர் அருமை மிகவும் அருமை, கண்டிபா ஹாக்கிங் பத்தி எழுதுங்க எங்களை போன்ற கம்ப்யூட்டர் அறிவு இல்லாதவர்களுக்கு தெரிந்து கொள்ள தயவு செய்து தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteசங்கர் உங்க ஈமெயில் அட்ரஸ் தயவு செய்து கொடுங்க ப்ளீஸ் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு கம்ப்யூட்டர் அ பத்தி. இது எனது ஈமெயில் விலாசம்.
ReplyDeletemr_adore2004@yahoo.com
என்ன சின்னப்புள்ளத்தனமா கேட்டுக்குட்டு ? உங்க ஸ்பெஷாலிட்டியே அதுதான். நீங்களே இப்படி யோசிச்சா நாங்க எங்க போயி கத்துக்கறது ?
ReplyDeleteநன்றி, SATHI, கலாட்டாப்பையன்,Vels .
ReplyDelete//ஹேக்கிங் பற்றி எழுதலாமா வேண்டாமா என்பதனை கண்டிப்பாக வாக்களிக்கவும்.//
ReplyDeleteமன்னிக்கவும். நீங்கள் ”அதை” எழுதும் வரை/ இதுவரை ”அதை” எழுதியது உங்கள் வலைப்பூவில் இருக்கும்வரை டாப் டென்னில் உங்கள் பெயர் போட என்னால் இயலாது. சைபர் கிரிமினல்களை உருவாக்காதீர்கள். உங்களுக்கு லின்க் கொடுத்து நான் அதற்கு துணைபோக மாட்டேன். இது உறுதி.
// என்ன சின்னப்புள்ளத்தனமா கேட்டுக்குட்டு ? உங்க ஸ்பெஷாலிட்டியே அதுதான். நீங்களே இப்படி யோசிச்சா நாங்க எங்க போயி கத்துக்கறது ? //
ReplyDeleteநான் இதை வழிமொழிகிறேன்....
// சங்கர் உங்க ஈமெயில் அட்ரஸ் தயவு செய்து கொடுங்க ப்ளீஸ் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு கம்ப்யூட்டர் அ பத்தி //
இதையும் நான் வழிமொழிகிறேன்...
// மன்னிக்கவும். நீங்கள் ”அதை” எழுதும் வரை/ இதுவரை ”அதை” எழுதியது உங்கள் வலைப்பூவில் இருக்கும்வரை டாப் டென்னில் உங்கள் பெயர் போட என்னால் இயலாது. சைபர் கிரிமினல்களை உருவாக்காதீர்கள். உங்களுக்கு லின்க் கொடுத்து நான் அதற்கு துணைபோக மாட்டேன். இது உறுதி. //
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....
உங்கள் support-க்கு ரொம்ப நன்றி Kavin
ReplyDeleteகவின், நீங்க ஏற்கெனவே ஆர்குட்-ல என் Friends list-ல இருக்கீங்க, அப்புறம் எதுக்கு என் ஈ-மெயில் ஐ.டி?
ReplyDeleteஆர்குட்’ல உங்க phone நம்பரை மாத்துங்க. இல்லைன்னா எடுத்துடுங்க.... ஒருநாள் அவசரப்பட்டு கால் பண்ணிட்டேன்...
ReplyDeleteமாத்திட்டேன் கவின். கொஞ்சம் பிஸி, அதனாலதான் இன்னும் உங்க மெயிலுக்கு ரிப்லை அனுப்பலை, சீக்கிரம் அனுப்பி விடுகிறேன்.
ReplyDelete-நவநீதசங்கர்.
வணக்கம் சங்கர்
ReplyDeleteஉங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......
வணக்கம் சங்கர்
ReplyDeleteஉங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......
வணக்கம் சங்கர்
ReplyDeleteஉங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......