September 16, 2009

Wi-fi ஹேக்கர்களை கண்டுபிடியுங்கள்....

நமது பழைய பதிவில் wi-fi Hacking பற்றி பார்த்தோம். மற்றவர்கள் நமது Wi-fi ஐ உபயோகிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளவும், அவர்கள் எங்கிருந்து உபயோகிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு மென்பொருள் ஒன்றை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர், Moocher hunter.

இது ஒரு இலவச மென்பொருள்,
மேலும் இதில் உபயோகிக்கப்பட்டுள்ள அல்காரிதம் moocher ஐ துல்லியமாக கணிக்கிறது. ஆனால் அவரை கண்டுபிடிக்க உங்கள் லேப்டாப்-ம் isolated antenna -ம் தேவைப்பயும். அது பற்றிய வீடியோ கீழே,




6 comments:

  1. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  2. சங்கர் உங்க பதிவு வரும் வரும் என்று உங்கள் வலை பூவை பூக்மார்க் பண்ணி வச்சு டெய்லி ஓபன் பண்ணி பார்த்து பார்த்து அலுத்து போய்டேன்...நல்ல வேலைய இன்று அருமையான பதிவு போட்டு அசத்தி புட்டிங்க.

    காதல் பட பாணில : மனசுல வச்சி இருக்கேன்...உங்கள மாதிரி ஆளுங்க நம்ப தமிழ் மனத்துக்கு தேவை, இன்னும் உங்கள்ட இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி, கலாட்டாப்பையன். இன்னும் பல உபயோகமான பதிவுகளை படியுங்கள்.

    ReplyDelete
  4. ungal blog indru than parthen. matravargalin comments varushathai parthal 2009 endru irukirathu. Ithai parkum pothu enakey ennai partri romba kevalamaga iruku pa. ithanai naal net il etheytho parthom, ithu pola onnu koda parkavillaye inu ninacha. neevir valga pallandu. enaku ungalai mathiri oru payan irukakoodathanu poramaiya iruku pa.

    ReplyDelete
  5. வணக்கம் சங்கர்,
    இது நல்ல இருக்கு

    ReplyDelete