September 6, 2009

XP time -ல் உங்கள் பெயர்.....

நண்பர்களே, 5 நாளாக பதிவெழுத முடியாத அளவுக்கு ரொம்ப (வெட்டி) வேலை.
அதுக்கப்புறம் ஏன்டா மொக்கை விஷயத்தை வீடியோவோட எழுதுறேன்னு நண்பர்கள் டென்ஷனாகக் கூடாது. அடுத்த பதிவுல யூஸ் புல்லா எழுதுவேன். இப்போ அந்த வீடியோ,




பாத்துட்டீங்கள்ள? அப்ப ஒரு command போடுறதுதானே?

5 comments:

  1. ஒரு வாரமா பதிவு எதையுமே காணோம்? அந்த அளவுக்கு பிஸியா சங்கர்? இந்த பதிவு நல்லா இருக்கு. ஆனா சம்திங் ஏனோ இது ஸ்பெஷலா இல்லை. சங்கர் கிட்ட இருந்து இன்னும் வித்தியாசமா எதிர்பார்க்குறோம். தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க சங்கர்.

    ReplyDelete
  2. கண்டிப்பா இனி வரும் பதிவுகள் ஸ்பெஷலா இருக்கும்.

    //தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க சங்கர்.//
    உங்கள் கமெண்ட் பர்த்து சந்தோஷம் தான். தப்பெல்லாம் இல்லை.

    ReplyDelete
  3. சங்கர் அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .

    ReplyDelete
  4. ¦Ã¡õÀ ÀÂÛøÄÐ «ýÉ¡! ¿ýÈ¢

    ReplyDelete
  5. naan accident aagi veetla irukirean pa. romba massam achi athanala romba bore adichi irunthathu. Unga blog tharchayala parthen. manathirku romba santhosam. niraya students iku neenga superstar than pa.

    ReplyDelete