September 17, 2009

பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..

பென்டிரைவில் உபயோகிக்க பல இயங்குதளங்கள் (Operating Systems) வந்தாலும் அவை Windows Xp அளவுக்கு நன்றாக இருப்பதில்லை.



Windows Xp ஐ பென்டிரைவில் இன்ஸ்டால் பண்ண முயற்சி செய்யும் போது (Hard disk இல்லாமல்)
(Hard disk Not Found) என்ற பிழைச்செய்தி கிடைத்தது. இதனை சரி செய்ய வேண்டுமெனில் நமது பென்டிரைவை Hard disk formatting Tool ஒன்றை உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நான் உபயோகித்த Tool, HP USB FW.


இதன் மூலம் Format செய்த பின்னர் பென்டிரைவில் இன்ஸ்டால் ஆகத்துவங்கியது.
Windows Xp அதற்கென 1.5 ஜிகா பைட்டுகளை எடுத்துக்கொள்ளும். எனவே உங்கள் பென்டிரைவ் அதற்கு மேல் இருக்க வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

5 comments:

  1. வணக்கம் சங்கர்

    மிகவும் உகயோகமான தகவல்.
    எனக்கு லினக்ஸ் (உபுன்டு) எப்படி பென் டிரைவில் பதிப்பது என தெரியப்படுத்த இயலுமா

    இராஜராஜன்

    ReplyDelete
  2. கூடிய விரைவில் உபுன்டுவை எப்படி பென் டிரைவில் பதிப்பது என்பதை பதிவாக எழுதுகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி இராஜராஜன்.

    ReplyDelete
  3. ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்


    ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00



    பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

    ReplyDelete
  4. தமிழ்///

    நீங்க போட்ட இந்த விளம்பரத்துக்கு நீங்க சங்கருக்கு காசு கொடுக்கனும்

    ReplyDelete