October 7, 2009

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனை இங்கு பெறலாம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
[D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png]

10 comments:

  1. எல்லாதையும் கத்துகொடுத்தா, நம்ம பாஸ்வேர்டை எவனாவது தூக்கிட போறானுங்க!

    ReplyDelete
  2. இதனால் தங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு !!!

    இது மாதிரி பாடம் எடுத்து UAE போலிஸ் பிடித்த செய்தியும் கேள்வி பட்டு இருக்கேன் :(

    ReplyDelete
  3. "Ethical hacking"

    இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ....?

    ரைட்டு விடுங்க, அந்த பிரச்சனை இப்போ எதுக்கு... உங்களுக்கு பின்னூட்டம் போட்ட அப்புறம் இன்னும் காலேஜ்ல browse பண்ணவே இல்ல. பண்ணும் போது உங்களுக்கு மெயில் அனுப்பறேன்....

    ReplyDelete
  4. மாணவிகள் விடுதியில் பாம்புகள் பிடிபட்டன

    ReplyDelete
  5. வணக்கம் சங்கர்

    உங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......

    ReplyDelete
  6. வணக்கம் சங்கர்

    உங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......

    ReplyDelete
  7. சிறந்த முயற்சி... தமிழில் ஹாக்கிங் பற்றிய செய்திகள் அடங்கிய வலைபூக்கள் மிகவும் குறைவு..
    தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. எல்லாம் சொன்னிங்க....எப்படி உபயோகபடுத்துரதுனு சொல்ல மறந்துட்டிங்கலே.1 வருஷம் முயற்சி பண்னி WEB key hack பண்னிட்டன்,psk-wpa crack பண்ன முடியல. நல்ல word dictionary இருந்தா சொல்லுங்க. நன்றி...

    ReplyDelete
  9. எவ்வாறு WIFE password Hack செய்வது என்று தெரியுமா தோழரே தயவு செய்து கூறுங்கள்

    ReplyDelete
  10. தேழரே எவ்வாறு Wifi hack செய்வது என்று கூறுவீர்களா?

    ReplyDelete