ஹேக் பண்ணுறது ரொம்ப பெரிய விஷயம்னு நெனைச்சீங்களா?
கீழே இருக்குற ஸ்டெப்ப எல்லாம் அப்படியே பண்ணுங்க, நீங்களும் ஹேக்கர் ஆயிடலாம்,
முதல்ல எந்த தளத்தை ஹேக் பண்ணணுமோ அதை ஓப்பன் பண்ணுங்க, (எ.கா www.orkut.com )
அடுத்து கீழே இருக்குற ஸ்க்ரிப்ட்-ஐ அப்படியே காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல அடிங்க,
javascript: document.body.contentEditable = 'true'; document.designMode = 'on'; void 0.
அடுத்து ஜாலியா எடிட் பண்ணுங்க....
அப்புறம்....
இது என்னோட முதல் இடுகை.. இது மாதிரி நான் படிச்ச விஷயத்தை பதிவேற்றலாம்னுதான் இதை தொடங்கியிருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்தை பதிவு பண்ணுங்க .
நல்ல தகவல்
ReplyDeleteநாங்கள் எடிற் பண்ணி அதில் விரும்பியதை ரைப் பண்ணின பிறகு எப்படி செவ் செய்வது
எடிட் பண்ணிய பக்கங்களை உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் தான் சேவ் பண்ண முடியும். இது ஜாவா ஸ்க்ரிப்ட்-ஐ வைத்து ஒரு சின்ன விளையாட்டு. அவ்வளவுதான்.
ReplyDeleteநவநீதசங்கர்..
சொல்லுங்க சொல்லுங்க..காத்திருக்கோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYou call this hacking.
ReplyDeleteThen what do call the process which involves DDOS attacks,botnets,sniffers etc
lol..
what i told to தமிழ், the same thing i am telling to you also, it is a small funny javascript only. This not great hacking trick. :-)
ReplyDeleteGOOD ARTICLE
ReplyDeleteThanks கவித்தோழன்
ReplyDeleteeppoluthu solluvingka
ReplyDeleteeppoluthu solluvingka
ReplyDelete