August 22, 2009

Live வெப் கேமரா hacking.....

சில live webcam களை கூகுளின் மூலம் தேடி அதனை பார்ப்பது மட்டுமல்லாமல் கண்ட்ரோல் பண்ணவும் முடியும்.
அதற்கு கூகுளில்,

inurl:/view/index.shtml

என்று தேடவும்.

அல்லது

inurl:"viewerframe?mode=refresh"

என்றும் தேடலாம்.

மேலும் சந்தேகத்திற்கு வீடியோ பார்க்கவும்,



இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.