August 15, 2009

உங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு?

உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?


கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.




நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)








நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..







நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)


(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..



இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.



http://remote.12dt.com/lookup.php


http://www.geobytes.com/ipLocator.htm

உங்கள் கருத்துக்களை கண்டிபாக அனுப்புங்க...

13 comments:

  1. நண்பர் சங்கர், உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.
    தொடர்ந்து இதைப்போல் எழுதுங்கள் .
    சுதந்திர தின வாழ்த்துகள் .

    ReplyDelete
  2. கண்டிப்பாக பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. Sir, How to check mail source in hotmail?
    Thanks,
    Raja.

    ReplyDelete
  5. Hotmail is same as live mail. Just right click on the mail and click view message source.

    ReplyDelete
  6. அன்பு நண்பரே
    show original pooSt போன பிறகு அந்தப் புது விண்டோவில் ஏராளமான எண்கள் இருக்கிறது? எது ஐபி எண் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

    ReplyDelete
  7. //show original pooSt போன பிறகு அந்தப் புது விண்டோவில் ஏராளமான எண்கள் இருக்கிறது? எது ஐபி எண் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?//

    Show original கொடுத்த பின் ஐ.பி இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டியுள்ளேன். படத்தை பார்க்கவும்.


    நவநீதசங்கர்.

    ReplyDelete
  8. நண்பர் சங்கர் அவர்களுக்கு ! தங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் . மிகவும் பயனுள்ள தகவல்கள் ,
    தொடர்ந்தும் இதைவிட பிரயோசனம் உள்ள தவல்களைத் தரவும். நன்றி

    ReplyDelete
  9. நண்பர் சங்கர் அவர்களுக்கு ! தங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் . மிகவும் பயனுள்ள தகவல்கள் ,
    தொடர்ந்தும் இதைவிட பிரயோசனம் உள்ள தவல்களைத் தரவும். நன்றி

    ReplyDelete
  10. very useful to me thank you very much by sridaran

    ReplyDelete
  11. very useful comments... thank u

    ReplyDelete