August 19, 2009

மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பலாம்

மற்றவர்களின் மின்னஞசல் முகவரியிலிருந்து அல்லது anonymous mail அனுப்பும் போது அது spam filter ஆல் filter ஆக வாய்ப்புண்டு. ஆனால் நாம் பில் கேட்ஸ் அனுப்பியது போலவோ, கமல்ஹாசன் அனுப்பியது போலவோ (அவர்களது மின்னஞ்சல் முகவரியிலிருந்தே) அனுப்ப முடியும். இதனை Email Spoofing என்று அழைக்கிறோம்.



இதனை (link removed) என்னும் முகவரியிலிருந்து பயன்படுத்தலாம்.

உங்களுக்கென தனியாக உருவாக்க வேண்டுமா?

1.முதலில் www.x10hosting.com ல் ஒரு இலவச கணக்கு ஒன்றை துவங்கவும்,

2.பின்னர் http://knsankar.x10hosting.com/mail.zip லிருந்து mail.zip என்னும் கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.

3.இதிலிருக்கும் கோப்புகளை உங்கள் x10hosting.com ன் file manager
மூலமாக பதிவேற்றம் செய்யவும்.

4.இப்போது http://yourname.x10hosting.com/sendmail.php ல் உங்கள் ஸ்கிரிப்ட் செயல்படும்.

இனி anonymous மின்னஞ்சல்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிலிஷ்-ல் vote பண்ணவும்.



8 comments:

  1. மன்னிக்கவும். நீங்கள் செய்வது சைபர் கிரைம். அதை மற்றவர்களுக்கு வேறு சொல்லித் தர நினைக்கிறீர்கள். இது கடுமையான கண்டனத்துக்குறியது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. அதனை வைத்து எந்த குற்றமும் செய்ய முடியாது. இதில் அனுப்புகிறவரின் IP address x10hosting.com ஆகத்தான் இருக்கும். இதனை E-Mail Header-ல் பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விடலாம். உங்கள் வருகைக்கு நன்றி


    நவநீதசங்கர்.

    ReplyDelete
  3. I need to get serial no for a software. can u give me list of websites. if poss mail me to dharmaraj.jrb at gmail.com

    ReplyDelete
  4. நண்பா எனக்கு ஒரு உதவி செய்யலாமா?
    zip fil லில் உல்ல passworsd ஐ crack செய்யலாமா?
    ஒரு சில சாப்டுவேர்கள் பாஸ்வேடு வைத்து திறக்கமுடியாமல் செய்துல்லார்கல் .ஆதை திற்க்க என்ன செய்யவேண்டும்

    ReplyDelete
  5. உங்களுடய பதிவு எனக்கு மிகவும் பயனுல்லதாக அமைந்தது நன்றி





    இவண்:இளையராஜா

    ReplyDelete
  6. ennal ungaludaiya zip pathivirakkam seiya mudyavilai

    ReplyDelete