நீங்கள் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்னர், அந்த மின்னஞ்சலை பெறுபவர் எப்போது படிக்கிறார், எங்கிருந்து எத்தனை முறை படிக்கிறார் என்பதனை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த வசதியினை www.spypig.com என்னும் தளம் இலவசமாக தருகின்றது.
இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, சப்ஜெக்ட், எத்தனை முறை வரை track பண்ண வேண்டும் போன்ற தகவல்களி கொடுத்தவுடன் உங்களுக்கான படம் ஒன்று தரப்படும் அதனை copy செய்து உங்கள் மின்னஞ்சலில் ஒட்டி விடவும் (60 செகண்டுக்குள்). பின்னர் அந்த மின்னஞ்சலை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பிவிடலாம்.
மின்னஞ்சலை பிரித்து படித்தவுடன் உங்களுக்கு அவர் எங்கிருந்து படித்திருக்கிறார் என்ற தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்..
சங்கர் பின்னிடிங்க போங்க.......ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்....பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநல்ல பதிவு சங்கர்.. ரொம்ப உபயோகமா இருக்கு.
ReplyDeleteநன்றி,திருச்சிகாரன்,கவிதை காதலன்.
ReplyDeleteVery useful informations,,,
ReplyDeleteThankyou Shankar.
_Srisiva