இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும்,
பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.
உங்கள் கருத்துக்களை கண்டிபாக அனுப்புங்க...
ஆலோசனைக்கும், உதவிக்கும் நன்றிகள் நண்பரே..!
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteRus As Date விஸ்டாவிலும் நன்றாகவே இயங்குகிறது நண்பரே....
ReplyDeleteவயசில் சிறியவரானாலும், கணிணி விசயத்தில் சிங்கம்தான்! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.செல்வராஜ்
ReplyDeleteஉங்களை போல் இருப்பதால் தான்,என்னை போன்றவர்களுக்கு கணினி பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு.மிக்க நன்றி
ReplyDelete-குமார்,
திருப்பூர்.
இந்த மென்பொருள் தற்பொழுது windows7-க்கும் கிடைக்கிறது...மென்பொருள் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா....
ReplyDelete