
இதனை மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும். ஒரே க்ளிக்கில் அருகில் உள்ள wifi இணைப்புகளை கண்டுபிடித்து இணைக்க முடியும். இதனை http://www.makayama.com/EasyWifiRadar.zip ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை நிறுவிய பின் முதல் முறை இயங்கும் பொழுது மட்டும் சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். இது பற்றிய வீடியோ கீழே,
இந்த இடுகை பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்.

சங்கர்,கம்ப்யூட்டர் தகவல் சக்ரவர்த்தியே,வணக்கம்.தொடருங்கள்.கற்றுகொள்கிறோம்
ReplyDeleteவருகைக்கு நன்றி. (கம்ப்யூட்டர் தகவல் சக்கரவர்த்தியெல்லாம் கொஞ்சம் ஓவர்தானோ?)
ReplyDeleteதலைவரே சும்மா சுப்ரா இருக்கு தலிவரே....அஹா இது தெரியாம எனோட ரூம்ல இன்டர்நெட் கனெக் சன் கொடுத்து மாசம் முன்னுறு சவுதி ரியல் கட்றேன், இநீமே பணால் தான்..எங்க பில்டிங் ல எவன் குன்னிய்ரானு பாக்குறேன் தகவலுக்கு நன்றி. தலிவரே அப்படியே இன்டர்நெட் வை பை பாஸ் வோர்ட் கிராக் கெர் இருந்த சொல்லுங்க தலிவரே...
ReplyDeleteநண்பர் சங்கர் அவர்களுக்கு ! தங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் . மிகவும் பயனுள்ள தகவல்கள் ,
ReplyDeleteதொடர்ந்தும் இதைவிட பிரயோசனம் உள்ள தவல்களைத் தரவும். நன்றி
frnd not work video link....@
ReplyDelete